• Central Engineering Services (Pvt) Ltd
  • Central Engineering Services (Pvt) Ltd
  • Central Engineering Services (Pvt) Ltd
  • Central Engineering Services (Pvt) Ltd
  • Central Engineering Services (Pvt) Ltd
  • Central Engineering Services (Pvt) Ltd
  • Central Engineering Services (Pvt) Ltd
  • Central Engineering Services (Pvt) Ltd
Central Engineering Services (Pvt) Ltd1 Central Engineering Services (Pvt) Ltd2 Central Engineering Services (Pvt) Ltd3 Central Engineering Services (Pvt) Ltd4 Central Engineering Services (Pvt) Ltd5 Central Engineering Services (Pvt) Ltd6 Central Engineering Services (Pvt) Ltd7 Central Engineering Services (Pvt) Ltd8

Fully owned subsidiary of

Central Engineering Consultancy Bureau

Ministry of Mahaweli Development & Environmental

CESL க்கு வரவேற்கின்றோம்.

நாங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலதிகமாக கட்டுமானப் பணியில் கொந்தராத்காரராக பணி புரிகின்றோம். அத்தோடு, மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் (CECB) உடன் முழுமையான உரித்துடைய இணைந்த நிறுவனமாகும். 2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் நாங்கள் CECB யின் சிண்ணப் பெயருடன் எமது கட்டுமானப்பணியை தொடர்ந்தோம். எங்களுக்கு கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் மததுகள், நீரப்;பாசன அமைப்புக்கள் போன்றவற்றைகளை கட்டுமானம் செய்வதில் நிறைய அனுபவம் பெற்றவர்கள். நாங்கள் நூற்றுக்கணக்கான அரசாங்கத்தின், அரசியல் தலைவர்களின் மற்றும் நிர்வாகி பலரின் மற்றும் கட்டுமானத் திட்ட குழுவினர் ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர்கள். நாங்கள் இந்த கட்டுமானப்பணிக்கு பிரவேசித்தது 1973 ஆம் ஆண்டாகும். நாம் இன்று வளமாக செயற்படுவதற்கு இது பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது. 1945 ஆம் ஆண்டு தொடக்கம் CECB நிறுவனம் எனும் குடையின் கீழ் பெற்றுக் கொண்ட கட்டுமான அனுபவம் சிறந்த வர்த்தக சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது.

சேவை துறைகள

நாங்கள் யார்?

மத்திய பொறியியல் சேவை (தனியார்) நிறுவனம் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் (CECB) முழுமையான உரித்துடைய இணைந்த நிறுவனமாகும். நிறுவன சட்டம் 1982 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்கத்தின் கீழ் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய நிறுவனமாக இணைத்துக்கொள்ளப்பட்டது.
2011 காலகட்டத்தில் CESL நிறுவனம் அக்காலத்திற்குரிய கட்டுமானத்தின் உயர் தேவைகளை கருத்திற்கொண்டு அவற்றை நிறைவேற்றியதன் விளைவாக முன்னனியில் திகழ்ந்தது.
 

 
 

அனுபவம

CESL நிறுவனமானது கட்டுமான முகாமைத்துவத்தை பெறுவதில், தொழிநுட்ப வெளிபாடு மற்றும் CECB நிறுவனத்துடன் இணைந்து வேலைதிட்ட முகாமைத்துவத்தை நடாத்தி செல்லுதல் பற்றிய விதம் ஆகியவற்றில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. CESL நிறுவனத்தின் முக்கிய வர்த்தகமாக திகழ்ந்தது என்னவென்றால் நகர்புற உட்கட்டமைப்பில் கட்டிடங்களை கட்டமைப்பது, வீதிகள், பாலங்கள், நீர்வாசனம் மற்றும் கால்வாய்கள் கட்டமைப்பதாகும். இந்நிறுவனம் தனது வேலைத்திட்டத்திற்காக கொங்கிறீட் மற்றும் நிலக்கீல் ஆகியவற்றையும் உற்பத்தி செய்கின்றது.
CESL நிறுவனமானது அரசாங்க வாடிக்கையாளர்களுக்கு தனியார் வாடிக்கையாளரகளுக்கும் கட்டுமானப் பணியை முன்னெடுக்கின்றனர். இக்கட்டுமான வரம்பானது கல்வித் துறை முதல் சுகாதாரத்துறை, குடியிருப்புக்கள், வர்த்தகத் துறை, விளையாட்டரங்குகள், நீச்சல் குளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய்கள் வரை பரந்து விரிந்துள்ளது.

RECENTLY COMPLETED PROJECTS

Government Officers' Quarters Complex at Polonnaruwa More Details

Government Officers' Quarters Complex at Polonnaruwa

Accident & Emergency Treatment Unit at Batticaloa More Details

Accident & Emergency Treatment Unit at Batticaloa

Public Service Commission Building More Details

Public Service Commission Building

National Environmental Secretariat Building More Details

National Environmental Secretariat Building

Faculty of Fisheries & Marine Science at University of Ruhuna More Details

Faculty of Fisheries & Marine Science at University of Ruhuna

Cricket Ground for Royal College at Polonnaruwa More Details

Cricket Ground for Royal College at Polonnaruwa

General Hospital Hambantota More Details

General Hospital Hambantota

Faculty of Graduate Studies Building KDU More Details

Faculty of Graduate Studies Building KDU

80

இணைந்த வாடிக்கையாளர்கள்

CESL சேவையை பெற்றுக்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள்

55

நடைமுறையிலிருக்கும் வேலைதிட்டங்கள்

CESL மூலம் நிறைவு பெறவுள்ள வேலைதிட்டங்கள்

716

நிறுவன ஊழியர்கள்

CESL நிறுவனத்தில் தொழில் புரியும் ஊழியர்கள்

மதிப்புமிக்க வாடிக்கையாளர்களே

CECB, CESL இன் முக்கிய ஒரு பாகமாக இருக்கும் பட்சத்தில் இலங்கையின் அரசாங்கத்திற்கு பிரதான கட்டுமான வழங்குனராக செயற்படுகின்றது. இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் தனியார் வேலைதிட்டங்களையும் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

இந்நிறுவனம் தனியார் மற்றும் அரசாங்க ரீதியாக பல்வகையான துறைகளில் அதாவது, சக்தி மற்றும் ஆற்றல், ஆடை தொழில், மருந்து, நிதி, உற்பத்தி, சுற்றுலாத்துறை, ராணுவம, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பல்துறை வாடிக்கையாளர்களுக்கு சலுகை புரிந்துள்ளது.

CESL நிறுவனம் இலங்கைக்கு வெளியேயும் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. பல வேலைதிட்டங்கள் உலகளாவிய ரீதியில் முன்னெடுப்பது மட்டுமல்லாமல் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்திலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய பங்குதாரராக சிறந்த பொறியியல் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றனர், சிறந்த தரம், நிபுணத்துவம் வாய்ந்த தொழிநுட்ப அறிவு, முழுக் கவனம் மற்றும் முறையான விநியோகம், வாடிக்கையாளர்களின் திருப்தியை அறிந்து விநியோகித்தல் போன்ற காரணங்களால் CESL நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.

WHY CESL?

Obstacles Faced by CECB Construction Division before 2011, operating as a Government Corporation.

1
Prevented from taking part in the competitive bidding by ADB and WB.
2
Cabinet was encouraging competitive bidding, and Act of formation of CECB prevented in doing 50.
3
Difficulty in recovering debts from government clients.
4
Constant delays in standard Technical Committee approval.
5
Difficulty in retaining professionals, due to interior benefits.

OUR CLIENTS

LATEST NEWS